முகப்பு கட்சி செய்திகள்

மாமா சாகுல் ஹமீது அவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் – திருவாடானை சட்டமன்றம்

319

உறவுகளுக்கு வணக்கம்

20/09/2020 அன்று மாமா சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் சார்பாக இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது….

இதில் இராமநாதபுரம் நகர் மற்றும் இராமநாதபுரம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் மேலும் உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்ப பாசறை
திருவாடானைத்தொகுதி
9072636915

Exit mobile version