முகப்பு கட்சி செய்திகள்

தாத்தா இரட்டை மலை சீனிவாசன் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம்

270

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக- பெரும்பாட்டன் இரட்டைமலை சீனிவாசன், ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதித்தமிழர் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, பறையன் (இதழ்) என்ற திங்கள் இதழையும் நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்த நமது ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

Exit mobile version