கும்மிடிப்பூண்டிதிருவள்ளூர் மாவட்டம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் கும்மிடிப்பூண்டி தொகுதி- பனை விதை நடும் திருவிழா செப்டம்பர் 30, 2020 48 கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடப்பட்டது.