முகப்பு கட்சி செய்திகள்

அம்பத்தூர் தொகுதி-83ஆவது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்..

25

19.09.20 அன்று 81, 83ஆவது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை முன்னிட்டு வீடு வீடாக சென்று கொள்கைகளை விளக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் உறவுகள் ஈடுபட்டனர்…

களத்தில் பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்…

Exit mobile version