நீட் தேர்வு விலக்கு அறப்போராட்டம் – திருப்பத்தூர்

68

சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி
மாணவர் பாசறை
முன்னெடுக்கும்
கண்டன அறப்போராட்டம்

இன்று 16-09-2020 புதன்கிழமை, காலை 11:00 மணியளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை, எதிரில்…
நீட் எனும் கொலைக்கருவி கொண்டு நம் மாணவசெல்வங்களின் உயிர்குடிக்கும் மத்திய மாநில அரசுகளின் கொடுங்கோன்மையை வன்மையாக கண்டித்து, ஐயா தமிழ்திரு. சாயல்ராம் அவர்கள் ஆலோசனை படி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர்
தமிழ்திரு. சீமான் குணா
தலைமையில், நடைபெற்ற கண்டன அறப்போராட்டம் பதிவுகள்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் *புரட்சி வாழ்த்துக்களை* பேரன்போடு தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகம்
சீமான் குணா
+918825566300

Exit mobile version