முகப்பு கட்சி செய்திகள்

நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டி ஓட்டுதல் மற்றும் பனை விதை நடும் நிகழ்வு – திருப்பத்தூர்

107

உறவுகளுக்கு வணக்கம் :

(06.09.2020) அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி- கந்திலி நடுவன் ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் இணைத்து பனைவிதை நடும் நிகழ்வு மற்றும் நாம் தமிழர் கட்சியினுடைய கொள்கை விளக்க சுவரொட்டி எளிய பாமர மக்களுக்கும் சென்றடையும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இப்படிக்கு
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி (வேலூர்),
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438

Exit mobile version