முகப்பு கட்சி செய்திகள் நினைவேந்தல்கள்

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – நத்தம் தொகுதி

130

திண்டுக்கல் மண்டல நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நினைவஞ்சலி  செலுத்திய நிகழ்வானது நத்தம் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது…
இதில் திண்டுக்கல் மண்டலம் மற்றும் நத்தம் தொகுதி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்…

Exit mobile version