முகப்பு மக்கள் நலப் பணிகள் கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கம்பம் தொகுதி

40

கம்பம் சட்ட மன்ற தொகுதி கம்பம் நகரம் மற்றும் ராயப்பன் பட்டி பகுதியில் கம்பம் நகர நாம் தமிழர் கட்சி சார்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இதில் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் நடைபெற்றது .

Exit mobile version