முகப்பு கட்சி செய்திகள்

குளச்சல் தொகுதி வாள்வச்சகோஸ்டம் பேரூர் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

37

வாள்வச்சகோஸ்டம் பேரூர் உட்பட்ட இரவிர்புதூர்கடை பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் 500 மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Exit mobile version