முகப்பு கட்சி செய்திகள்

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – திருமக்கோட்டை

37

திருமக்கோட்டை நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று திருமக்கோட்டை கடைத்தெரு மற்றும் மகாராஜபுரம் அரசு துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு மன்னை தொகுதி செயலாளர் வேதாபாலா தலைமையிலும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் நிகழ்வில் கலந்து கொண்டு கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கினார்கள்.

தகவல்:சு.பாலமுருகன் செய்திதொடர்பாளர் 9597563586

Exit mobile version