மரம் நடுதல் நிகழ்வு – திருப்பத்தூர்

631

02.07.2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி எலவம்பட்டி ஊராட்சியில் கந்திலி கிழக்கு ஒன்றிய தலைவர் திரு. விமல் அவர்கள் தலைமையில் நாம் தமிழர் கட்சி சார்பாக போத்து நடவு முறையில் மரக் கிளைகள் நடப்பட்டன.
சதிஷ் சே
செய்தி தொடர்பாளர்
திருப்பத்தூர் சட்டமன்றதொகுதி
நாம் தமிழர் கட்சி
9698969732