முகப்பு கட்சி செய்திகள்

மரக்கன்றுகள் நடும் விழா – ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்).

52

*மரக்கன்றுகள் நடும் விழா*

உறவுகளுக்கு புரட்சி வணக்கம்.

21.07.20 அன்று *சின்னாளபட்டி* *பேரூராட்சி* *கீழக்கோட்டை* *புற்றுக்கோவில்* *அருகில் உள்ள* *கரையான் குளத்தில்* *மரக்கன்றுகள் நடும்* *விழா* ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்).

குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றப்பட்டது.

குளத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் வெட்டப்பட்டது.

குளத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

நிகழ்வு ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழல் பாசறை.

நிகழ்வை முன்னெடுத்த அவர்கள் சின்னாளபட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள்.

நன்றி

நாம் தமிழர்
ஆத்தூர் தொகுதி
திண்டுக்கல் நடுவன் மாவட்டம்
9786615315

Exit mobile version