முகப்பு மக்கள் நலப் பணிகள் கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் முககவசம் வழங்குதல் – துறைமுகம் தொகுதி

47

25/05/2020 துறைமுகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்வு துறைமுக தொகுதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் துறைமுக தொகுதி பொறுப்பாளர் பங்கேற்றனர்.

Exit mobile version