முகப்பு கட்சி செய்திகள்

கட்சி கொள்கை அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டும் பணி – அம்பத்தூர்

85

13.7.2020 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 81 வது வட்டத்தில் மூன்றாம் கட்டமாக நமது கட்சியின் கொள்கை மட்டும் செயற்ப்பாட்டு வரைவினை விளக்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

களப்பணி ஆற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்…
இரா.கதிர்(7010734232)

Exit mobile version