முகப்பு கட்சி செய்திகள்

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பத்தூர்

35

*அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 79வது வட்டத்தில் கபசுர குடிநீர்*

4.6.2020 அன்று காலை 7.00 மணி முதல் 11.00 வரை
நமது 79வது வட்டத்திற்கு உட்பட்ட ஆயிரகரத்தம்மன் கோயில் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனா கிருமியை முறியடிக்கும் நோயெதிர்ப்பு சக்தியை தரும் கபசுர குடிநீர் வீடு வீடாக சென்று சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

Exit mobile version