முகப்பு கட்சி செய்திகள்

மே 18 இன எழுச்சி நாள் – குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு/அரூர் தொகுதி

44

மே18 அன்று நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் அரசு குருதி கொடை அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது இந்த நிகழ்வில் 50 உறவுகள் கலந்து கொண்டு குருதி கொடை அளித்தனர்

Exit mobile version