மே 18 இன அழிப்பு நாள் நிகழ்வு – மணப்பாறை தொகுதி

154

18.05.2020 திங்கட்கிழமை) மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே-18 இன அழிப்பு நாளை நினைவு கூறும் வகையில் ஈழப்போரில் உயிர் நீத்த தாய்த்தமிழ் உறவுகள் மற்றும் மாவீரர்களின் உயிர்த் தியாகத்தை எண்ணி உப்பில்லா கஞ்சி குடித்து ஈழத்தில் நம் தாய்த்தமிழ் உறவுகள் எதிர்கொண்ட சிக்கல்கள் மற்றும் இன்னல்களை அனுசரித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

Exit mobile version