முகப்பு கட்சி செய்திகள்

மணல்கொள்ளையை தடுக்ககோரி முற்றுகை போராட்டம்|விளாத்திகுளம் தொகுதி

30

விளாத்திகுளம் தொகுதியில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்ககோரி இதற்கு முன்பே நாம் தமிழர் கட்சி விளாத்திகுளம் தொகுதி சார்பாக,காவல்நிலையம், வட்டாச்சியரகம், கோட்டாச்சியரகம் ஆகிய இடங்களில் மனு அளித்தும், தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையை கண்டித்து 4.6.3020 அன்று எட்டையபுரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை தாப்பாத்தி பகுதியில் முற்றுகைபோராட்டம் நடைபெற்றது.

6382582278 – ரா.தமிழன் சுதர்சன்

Exit mobile version