தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் புளியால் கிராமம் மற்றும் பிராந்தனி கிராமத்தில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது

231

21.06.2020 ஞாயிற்றுக்கிழமை காரைக்குடி சட்டமன்ற தொகுதி தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் புளியால் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நோய் அதிகம் பரவிவருகிறது ஆகவே ஐயா கரு.சாயல்ராம் அவர்கள் ஆலோசனையில் தேவகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோ. சா. ஆனந்த் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க புளியால் கிராமம் மற்றும் பிராந்தனி கிராமத்தில் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது