கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

56

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 07.05.2020 வியாழக்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நடுப்பட்டி ஊராட்சியில் மூன்றாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Exit mobile version