முகப்பு கட்சி செய்திகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி கதிர்காமம் தொகுதி

46

புதுச்சேரி கதிர்காமம் நேரு வளைவு  தில்லையாடி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி அருகில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பகுதி வாரியாக கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசங்கள்அடங்கிய பொட்டலங்களை அனைத்து வீடுகளுக்கும் சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

Exit mobile version