கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திகுளம் தொகுதி

120

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 12/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி கீழவைப்பார் கிராமத்தில் காலணிதெரு,கண்மாய் தெரு,ரத வீதி,கோவில் தெரு,நடுதெரு, சிங்காரவேலர் காலணி, கடற்கரை காலணி ஆகிய பகுதிகளிலும் பனையூர் கிராமத்தில் கோட்டைமேடு  , இ.வேலாயுதபுரம் கிராமத்தில் பல்லாகுளம் கிராமத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.அதே போல் 13/4/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி கீழவைப்பார் கிராமத்தில் பழைய காலணிதெரு,
மேட்டுபாளையம் தெரு,
கடற்கரை காலணி
கோவில் தெரு,
மீனவர் கூட்டுறவு குடியிருப்பு,
ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Exit mobile version