முகப்பு கட்சி செய்திகள்

கபசுர குடிநீர் வழங்குதல்

25

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வீரக்கல்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட குஞ்சாண்டியூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Exit mobile version