முகப்பு கட்சி செய்திகள்

கண்ணியமிகு காயிதே மில்லத் 124 வது புகழ்வணக்கம் – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி

100

05.06.2020 அன்று காலை 7.00 மணி அளவில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி ,திருப்போரூர் நடுவன் ஒன்றியம் சிறுதாவூர் கிராமத்தில் ஐயா கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 124வது பிறந்த நாள் புகழ் வணக்கம் நடைபெற்றது
இந்நிகழ்வில் தலைமை :திரு சந்திரசேகர் (நடுவன் ஒன்றிய செயலாளர்)
முன்னிலை ஐயா.குணசேகரன்
மற்றும் தொகுதி , ஒன்றிய, பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version