முகப்பு கட்சி செய்திகள்

மரக்கன்று நடும் நிகழ்வு – முருகம்பாளையம்

63

இன்று 28/06/2020 பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 41வது சிறக்கம் முருகம்பாளையம் பகுதியில் அச்சிறகத்தின் செயலாளர், அப்பகுதி உறவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முருகம்பாளையம் ரமேசு அவர்களின் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்புக்கு சிவன் (எ) கிஷோர்
செய்தி தொடர்பாளர்
9788443234

Exit mobile version