முகப்பு கட்சி செய்திகள்

மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து வட்டாட்சியரிடம் மனு /நன்னிலம் தொகுதி

85

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி,வலங்கை ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் மு.கலையரசன் முன்னிலையில் வலங்கைமான் வட்டாச்சியர் அலுவலகத்தில் மதுக்கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி எதிர்ப்பு கடிதம் கொடுக்கப்பட்டது. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் சிரஞ்சீவி, ராஜசேகர், விஜய், ஆகாஷ் உடன் இருந்தனர்.

Exit mobile version