நம்பியூர்- குருதிக் கொடை

102

நம்பியூரை சேர்ந்த
திரு. அந்தோனி சாமி அவர்களின்
இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு குருதி தேவை என்று தம்பி Jaya Kumar கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை போத்தனூர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த திரு. விக்னேஷ், திரு. சூர்யா ஆகிய இருவரும் குருதி கொடை அளித்தனர்.

குருதி கொடை அளித்த
இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

இந்த சேவையை ஒருங்கிணைத்த குருதிகொடை பாசறை செயலாளர்
மணிமாறன் Mani Sarathy அவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
மணி ஆனந்தன்
செய்தி தொடர்பாளர்
8925708375