திருமுருக பெருவிழா -விளாத்திகுளம் தொகுதி

201

விளாத்திகுளம் தொகுதியில்  வீரத்தமிழர் முண்ணனியின் திருமுருக தைபூசப்பெருவிழா விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு 7.2.2020 மற்றும் 8.2.2020 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது, இவ்விழாவிற்கு காவல்துறை அனுமதி தரமறுத்து காலம் தாழ்த்தியபோதும் விளாத்திகுளம் தொகுதி செயலாளர் காளிதாஸ் அவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று தமிழ் இறையோன் முருகரின் தைபூச விழா சிறப்பாக நடைபெற்றது,

Exit mobile version