கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி

70

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று 05.05.2020 செவ்வாய்க்கிழமை மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குளக்காரன்பட்டி, எங்குமாம்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட குமாரவாடி பகுதியில் முதலாவது நாளாக ஞகொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Exit mobile version