முகப்பு கட்சி செய்திகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி

55

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு நான்காம் கட்டமாக கபசுர குடிநீர் மேட்டூர் நகர பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

Exit mobile version