கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி

115

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை மருங்காபுரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலும் மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அடைக்கம்பட்டி பகுதியிலும் முதலாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Exit mobile version