ஈழத்தமிழ் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்-விளாத்திகுளம் தொகுதி

70

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு 9.5.2020 விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள குளத்துள்வாய்பட்டி ஈழதமிழர் குடியிருப்பில் வசிக்கும் 35 குடும்ப உறவுகளுக்கு  நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

Exit mobile version