ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- விளாத்திகுளம் தொகுதி

62

ஊரடங்கு உத்தரவால் பாதித்திருக்கும் 9.5.2020 அன்று விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட புதூர் மேற்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள தாப்பாத்தி ஈழதமிழர் குடியிருப்பில் வசிக்கும் குடியிருக்கும் உறவுகளுக்கு நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக
உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

Exit mobile version