முகப்பு கட்சி செய்திகள்

நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

47

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் பாலவாக்கம் கிராம பொது மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக இன்று வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு:
கு வெங்கட் குமார்
கும்மிடிப்பூண்டி தொகுதி
+91 8838846556

Exit mobile version