முகப்பு கட்சி செய்திகள்

இரண்டாம் கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி

26

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் சார்பாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் வாழ்வாதரத்தை இழந்து நிற்கும் பாலவாக்கம் ஊராட்சியில் உள்ள கண்ணூர் கிராம பொது மக்களுக்கு இரண்டாம் கட்டமாக இன்று அரிசி மற்றும் மளிகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு,
கு வெங்கட் குமார்
செய்தி தொடர்பாளர்
கும்மிடிப்பூண்டி தொகுதி
அலைபேசி: +91 8838846556 | 8870159158

Exit mobile version