பழனிகட்சி செய்திகள்கொரோனா துயர்துடைப்புப் பணிகள் கபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வு-பழனி தொகுதி மே 7, 2020 26 கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை யாக பழனி நாம் தமிழர் கட்சி சார்பாக அ.கலையம்புத்தூர் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது