முகப்பு கட்சி செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி

103

தமிழக அரசின் 144 தடை உத்தரவின் காரணமாக வேலை இழந்து, பொருளாதாரம் நலிவுடைந்துள்ள ஏழை எளிய மக்களுக்கு, #நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர்
#செந்தமிழன் #சீமான்
அவர்களின் அறிவுத்தலின்படி 29.4.2020 #திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக #2ம் கட்டமாக  நாம் தமிழர் கட்சி, மேற்கு ஒன்றியத்திற்கு   உட்பட்ட  வடிவேல்கரை கீழக்குயில் குடி , மேலக்குயில்குடி ,கரடிபட்டி கிராம   50 ஏழை எளிய மக்களுக்கு  நிவாரண பொருள் 150 கிலோ அரிசி வழங்கப்பட்டது இதில்
இரா.ரேவதி
ஜெ.இராமச்சந்திரன்
ச.தங்கப்பூர்ணபிரகாஷ்
சீ.நவீன் கண்ணன்
கிருஷ்ணமூர்த்தி
மாணிக்கராஜ்
இராம்குமார் மேலக்குயில்குடி
தென்னரசு
காசி  கீழக்குயில்குடி
செல்வம்   ஆலம்பட்டி கலந்து கொண்டனர்.

Exit mobile version