அரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு

113

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து குருதி குறைவாக உள்ளதாக நாம் தமிழர் கட்சிக்கு தகவல் வந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி ஈரோடை மாவட்ட குருதி கொடை பாசறை சார்பாக குருதி அளிக்கப்பட்டது இதில் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறவுகளும் குருதி அளித்தனர்.