முகப்பு கட்சி செய்திகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-உளுந்தூர்ப்பேட்டை

40

17.04.2020 வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எறையூரில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. 19.04.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

Exit mobile version