முகப்பு கட்சி செய்திகள்

கபசுர மூலிகைச்சாறு வழங்குதல்

45

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பூர் செக்கடி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகளான வெண்ணிலா ,தமிழமுது, ஜெயராமன், பிரபு,தமிழ்வாணன், அருணாச்சலம், பிரசாந்த், செல்வக்குமார், ராஜேஷ், பன்னீர்செல்வம் மற்றும் பேரன்பன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி சொந்தங்கள் பொதுமக்களுக்கு கபசுர மூலிகைச்சாறு வழங்கினார்கள்.
பதிவு செய்பவர் தொடர்பு எண்: 6379073985

Exit mobile version