முகப்பு கட்சி செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/சோளிங்கர் தொகுதி

85

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்பு பாசறை சார்பாக காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் சார்ந்த குன்னத்தூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் தமிழ் திரு கௌதம் மற்றும் குன்னத்தூர் ஊராட்சியின் பொறுப்பாளர்கள் தென்னரசு ராபர்ட் மற்றும் உதயகுமார் ஆகியவர்களின் தலைமையில் 20 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டன.

Exit mobile version