குப்பை கழிவுகள் அகற்றி வேலி அமைத்து மரக்கன்று நட்ட-சுற்றுச்சூழல் பாசறை

117

சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பூங்கா எதிரில் குப்பை கழிவுகள் மிக மோசமான நிலையில் கோட்டப்பட்டு இருந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 11.3.2020 அன்று சுத்தம் செய்து வேலி அமைத்து மரக்கன்று நடபட்டது.

Exit mobile version