முகப்பு கட்சி செய்திகள்

விழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை-சீர் செய்த பேரூராட்சி நிர்வாகம்

176

உத்தம பாளையம் பேரூராட்சி உத்தியமலை நாட்டாண்மைகாரர் தெருவில் அடிப்படை வசதி இல்லை என நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் கொடுத்து நடவடிக்கை இல்லாததால் அங்கு விழிப்புணர்வு பதாகை வைத்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதை அறிந்து பேரூராட்சி  நிர்வாகம் சாலை சீர் செய்யும் பணியை தொடங்கியது.

Exit mobile version