முகப்பு கட்சி செய்திகள்

கொடியேற்றும் விழா -சிவகங்கை மாவட்டம்

156

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் சங்கராபுரம் கிளையிலும் மானகிரி கிளையிலும்                                   15.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி கொடியேற்றும் விழா நடைபெற்றது இதை அடுத்து  புதுக்கோட்டை சுபா.முத்துக்குமார் அவர்களுக்கு சிவகங்கை மண்டலம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

Exit mobile version