கட்சி செய்திகள்சைதாப்பேட்டை ஐயா கக்கன், வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு ஜனவரி 21, 2020 103 சைதை 139வது வட்டம் மகளிர் பாசறை சார்பில் ஐயா கக்கன், வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.