முகப்பு கட்சி செய்திகள்

தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

59
 26-11-2019 தேசிய தலைவர்  மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பாக துளசியம்மாள்  திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியினர் 47  உறவுகள் தங்களது  குருதியை தானமாக வழங்கினர்.
Exit mobile version