முகப்பு கட்சி செய்திகள்

தலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா:மடத்துக்குளம்

198

(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை  அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி – உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழ்  தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆம் ஆண்டு அகவை தினத்தையொட்டியும்   தியாகதீபம் திலீபன் அண்ணனின் 57வது அகவை தினத்தை முன்னிட்டும் கொடியேற்று விழா அமராவதி அணை  பேருந்து நிலையத்தில் நடைபெற்றது!

Exit mobile version