கட்சி செய்திகள்கோயம்புத்தூர் மாவட்டம் தமிழில் பெயர்வைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் நவம்பர் 5, 2019 38 நிறுவனங்கள் கடைகள் தமிழில் பெயற்பலகை வைக்க வேண்டும் எனவும் அதை நடைமுறை படுத்த வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது…