முகப்பு கட்சி செய்திகள்

நிலவேம்பு கசாயம் வழங்கினர்-அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி

81
6-10-2019 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதியின் 87வது வட்டம் சார்பாக காலை 7.30 மணியிலிருந்து 9.30 மணி வரையும் நிலவேம்பு கசாயம் சுமாராக 300 பேருக்கு வழங்கப்பட்டது.
இதில் அனைத்து மாவட்ட,பகுதி, வட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .
Exit mobile version