முகப்பு கட்சி செய்திகள்

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு-பண்ருட்டி தொகுதி

42

நாம் தமிழர் கட்சி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு 26.09.2019 மாலை 5.00 மணியளவில் பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகமான “நம்மாழ்வார் குடிலில்” நடைபெற்றது

Exit mobile version